ஞாயிறு, 20 நவம்பர், 2016

bankcard servicenetz 2017 2.jpg
பணமில்லா, வங்கி அட்டை வலையமைப்புக்கள்
ஆக்கபூர்வமாக செயல்படும் ஒரு எதிர்கால ஐரோப்பாவின் ஒருங்கிணைப்பை நிலை நிறுத்தவும், சில்லறை, ரொக்கம், மாற்று பணமில்லா, வங்கி அட்டைகள் மூலம் வரவு செலவு ,பண மாற்று  முறையை செயல்படுத்துவதின் மூலம்,

அநாமதேய கணக்கு, கருப்பு பணம், தவறான சம்பாத்தியம், பயங்கரவாத பண பரிமாற்றம், கள்ளநோட்டு, ஊழல் பணம், கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி, தவறான தேர்தல் நகர்வு,  நன்கொடையாளர்கள், அரசியல் ஆதரவு திரட்டுபவர்களின் முதலீடு, வைப்பு, விநியோகம் பற்றிய அப்பட்டமான உண்மைகளை மிக எளிதாக அரசு மேற்பார்வை செய்து, பல பரஸ்பர நன்மைகளை  கொண்டு வரமுடியும் ஐரோ-பணத்தில்.

அச்சுறுத்தும் வழிப்பறி, வங்கி கொள்ளை, பண-திருட்டு,தானியங்கி மற்றும் ஏ.ரி.எம்-பணம் இயந்திர உடைப்பு , பண-எடுப்பு வண்டிகள்  மீதான தாக்குதல்களிலிருந்து விடுதலை மேலும் பணத்தை எடுப்பதற்கும் வைப்பதற்கும் வங்கிகளில் காவல் காத்து நிற்க வேண்டிய தேவையும் இல்லை,
bankcard servicenetz 2017.jpg

பயண-பண பரிமாற்றத்திற்கு இலகுவானது மேலும் சுற்றுலா பயணங்கள் மேற் கொள்ளும் முதியவர்கள் மற்றும் வேற்று நாட்டு பண விபரம் அறியாதவர்களுக்கும் ஒரு சுலபமான பாவனை, பயன் படுத்த மிக எளிதான வெறும் எண்களை மட்டும் சுமந்து செல்லும் ஔவெம் பண பரிமாற்று முறை சகல வாடிக்கையாளர்களுக்கும் குறைபாடற்ற, ஒரு பாதுகாப்பான முறை என்று சொன்னால் மிகையாகாது.

தொழில்நுட்பத்தில் பின்தங்கிய இடங்கள், கிராமங்களில் முற்றிலுமாக பண விநியோகம், பணமில்லா வங்கி அட்டை  பரிமாற்றம் இல்லாமல் சிறு வணிக சந்தையில் சில்லறை, சிறு ரொக்கம் (20-50) என்றும்  பெரும் தொகை பரிமாற்றங்களை மட்டும் இந்த முறையை பயன் படுத்தி, அரசு மக்கள் கூட்டு ஒத்துழைப்பு வழங்கி பயன் அடைய முடியும்.

bankcard servicenetz.jpg

ஸ்ரீ ராம ஜெயம்  ஸ்ரீ ராம ஜெயம் அனுமன் இருக்கையில் ஏது பயம்  
❤❤  எதிர்கால இந்தியாவின் வண்ண கனவுகள்

பணமில்லா வர்த்தகம்,  பணமில்லா நாணய மாற்று வீதம்,  பின்வாங்கிய  இந்தியாவின் பொருளாதாரத்தை திரும்பவும் மலரச் செய்யும்.

அநாமதேய கணக்கு, முதலீடு, வைப்பு,  விநியோகம், வருமான வரி ஏய்ப்பு மற்றும் ஊடக, போலித்தன ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள், அரசியல் திரிப்பு-மோசடிகள், ஒரு நாட்டின்  பொருளாதார மூலோபாயத்தை வன்மையாக்கி சீரழிவு செய்யக் கூடியது.  

இது போன்ற குப்பை  உற்பத்தி கலாச்சாரத்திலிருந்தும்,  பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் விடுதலை அடைவது, இங்ஙனம் சின்னாபின்னமாக்கப்பட்ட வறிய மக்களின் வாழ்க்கை, படித்த பட்டதாரி இளைஞர்களின் சிதறிய கனவுகள், புதிய பணியகம், தோல்வியுற்ற சிறு விவசாயத்தில்   பல பரஸ்பர நன்மைகளை கொண்டு வர முடியும்

உருண்டோடும் மேகமூட்டங்கள் சிந்தும் பனித்துளிகளை சேகரித்து அன்றாட தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும், பாலைவனத்து மின்னும் பொன்-வண்டுகள். நடுத்தர வர்க்கத்தின் பொருளாதாரம்

இதுவொரு தேசிய தொண்டு பிரச்சாரம்  நன்றி என்றும் அன்புடன்  ┈┈┈┈•✿❁✿•┈┈┈┈•
ஸ்ரீ ராம ஜெயம்  ஸ்ரீ ராம ஜெயம் அனுமன் இருக்கையில் ஏது பயம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக