மனிதனுடைய இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு எத்தனை தடவைகள் ?
- பேபி/மழலைகள் 130 தடவைகள்/ஒரு நிமிடம்
- குழந்தைகள் 100 தடவைகள்/ஒரு நிமிடம்
- வயது வந்தவர்கள் 60-70 தடவைகள்/ஒரு நிமிடம
- 80/முதிர் வயது 50-100 தடவைகள்/ஒரு நிமிடம
- காதலர்களின் இதயத்துடிப்பு ❤❤
❤❤ பட்டாம்பூச்சிகளின் இதயத் துடிப்பு ஒரு நிமிடம் எத்தனை தடவைகள் ?
சக ஜீவராசிகள்/விலங்குகளின் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு
தேன் குருவி
|
600-1200
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
வேறு சில பறவைகள்
|
800
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
எலி
|
450-500
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
கலைமான் வண்டு
|
378
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
கோழி
|
330-375
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
வாத்து
|
229-420
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
பாம்பு
|
180
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
புறா
|
150-250
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
இறால்
|
146
|
தடவைகள்/ஒரு நிமிடம்
|
சிலந்தி
|
130-134
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
பூனை
|
130
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
நுளம்பு / கொசு
|
110
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
நரி
|
100-125
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
செல்லப்பிராணி/நாய்
|
60-180
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
மனிதன்
|
60-70
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
கரப்பான் பூச்சி
|
60-80
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
ஆடு
|
60-80
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
பன்றி
|
60-80
|
தடவைகள்/ஒரு நிமிடம்
|
தும்பி
|
60
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
சிங்கம்
|
40
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
குதிரை
|
32-44
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
பசு
|
45-50
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
தவளை
|
37
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
யானை
|
22-28
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
நத்தை
|
26
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
சாணம்/தென்னை வண்டு
|
16
|
தடவைகள்/ஒரு நிமிடம்
| |
திமிங்கிலம்
|
15-16
|
தடவைகள்/ஒரு நிமிடம்
|
நீல திமிங்கிலம்
|
6
|
தடவைகள்/ஒரு நிமிடம்
|
தனிச் சுதந்திரம்
உயிரினங்களின் ஆரம்ப தரணி-தத்துவம் இறையாட்சிக்கு உட்படுத்தப்பட்டு, பல கோடி ஆண்டுகளாக பல்லாயிரக் கணக்கான ஜீவராசிகள் சுதந்திரமான தலைமைத்துவத்தின் கீழ் மகிழ்ந்திருந்த காலம் அது
மனிதனின் வருகை இந்த பிரபஞ்ச பிரமச்சாரிய இராச்சியத்தை தேவர்களுக்கு - இந்திரர்களுக்கு முன்மொழியப்பட்டு மனித வாழ்க்கை மேலும் சிறந்து விளங்க தேவர்களினால் குடும்பம், விவசாயம், மொழி, மருத்துவம், இயல், இசை, நாடகம், விஞ்ஞானம் என அறிமுகம் செய்யப்பட்டு மனித வாழ்க்கை நவநாகரீகம் அடைந்து வந்த இந்த காலப் பகுதியில் தான் மதங்கள் உருவானது.
காலப் போக்கில் இந்திரர்கள் செய்த தவறுகள், மனிட பெண்கள் மீது கொண்ட மோகம் காரணமாக மனிடர்களின் முறையீடு/பிராத்தனைகளின் பலாபலன்கள் இந்திர தேவ ராஜ்யம் பறிக்கப்பட்டு,
இறையருள் பெற்ற புவி மன்னர்களிடம் அரசாட்சி பகிர்ந்து வழங்கப்பட்டது இந்த மன்னர்களின் அரசாட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள் என நம்முடைய இதிகாசங்கள் சொல்கின்றது.
எங்களுடைய முன்னோர்களின் சமகாலங்களில் வாழ்ந்த மனித மன்னர்களின் அரசாட்சி, மனித அடிமை, அடக்கு முறைகள் காரணமாக, திரும்பவும் அரசாட்சி பறிக்கப்பட்டு தற்காலியமாக ஜாம்பவான்களிடம் ஜனாதிபதி / பிரதம மந்திரிகள் கைகளுக்கு மாற்றப்பட்டது
ஆரம்ப காலங்களில் இவர்களின் சர்வாதிகாரப் போக்குகளினால் முதல்-இரண்டாம் உலக போர்களில் பாலிடிக்ஸ் என்கவுண்டர் மூலம், திரும்பவும் அரசாட்சி பறிக்கப்பட்டு, இன்று குறைந்த பட்சம் குறைபாடற்ற ஜனநாயகவாதிகள் ஆட்சி செய்யும் ஒரு பொற்காலத்தில் வாழ்ந்து கொண்டி இருக்கின்றோம்.
அடிமைகளின் விலங்குகள் உடைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டது. மத, இன அடக்கு முறைகளும் சட்டங்கள் மூலம் ஒழிக்கப்பட்டு நீண்ட காலங்களை கடந்து விட்ட நிலையிலும் (…)
உங்கள் விருப்பம் போல் வாழக் கூடிய ஒரு வசந்தமான பொற் காலங்களில் வாழ்ந்து கொண்டு, திரும்பவும் ஒடுக்கப்பட்ட ஒரு கலாச்சார வட்டத்திற்குள் வாழும் அடிமைத்தனம் எதற்கு?
இன்று நடை முறையில் இருக்கும் இந்த ஜனநாயக ஆட்சியும் ஒரு காலத்தில் மாற்றமடையக் கூடியது
மதங்களை குறை சொல்வதை விடுத்து, ஒடுக்கப்படும் கலாச்சாரம், அடக்கு முறையுள்ள இன, மதங்களில் நீங்கள் வாழ்வதை விட, அதை விட்டு விலகுவதுதான் தனிச் சுதந்திரமானது. மற்றவர்கள் போட்ட வட்டத்திற்குள் அடங்கி வாழ்வதை விட, உனக்கு பிடித்த தனிச் சுதந்திரமான வட்டத்தை நீயே அமைத்துக் கொள்,
இது தான் சுதந்திரம், இது தான் தனி மனித விடுதலை, இது உனக்கு கிடைத்த ஒரு குறுகிய பொற்காலம் இதை மாற்றி அமைத்து சுதந்திரமாக வாழ்வது உன் கைகளில் த்தான் இருக்கின்றது சீக்கிரமாக மாற்றிக் கொள்! இன்று போனால் நாளை கிடைக்காது, மகேஷ்-இரவி .... நன்றி என்றும் அன்புடன்
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் அனுமன் இருக்கையில் ஏது பயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக